hampi.in

Everything About Hampi!
read this page on mobile

ஹம்பி, இந்தியா!

ஹம்பி சிதலங்களின் வரைபடம்

ஹம்பி, இன்று பிரபலமாக அறியப்படும் இது, இந்து சாம்ராஜ்யமான விஜயநகரத்தின் (வெற்றியின் நகரம்) இடைக்காலத் தலைநகராக விளங்கியது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது,

மலைகளையும், சமவெளிகளையும் சுற்றியுள்ள இவை 500க்கு அதிகமான நினைவுச் சின்னங்களாகும். அவற்றில் அழகான கோவில்கள், அரண்மனைகளின் அடித்தளங்கள், நீர் அமைப்புகளின் சிதலங்கள், பழங்கால சந்தை வீதிகள், அரச விதானங்கள், அரண்கள், அரச நடைபாதைகள், கருவூலக் கட்டிடங்கள் என்று அடங்கியுள்ள இந்த பட்டியல் உண்மையில் இறுதியற்றது. இந்த ஹம்பி சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகவும், அதே நேரத்தில் புனித யாத்திரிகள்களை மகிழ்விக்கக்கூடியதாகவும் உள்ளது.

ஹம்பியின் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. ஒவ்வொரு நினைவுச்சின்னமும் அவை வெளிப்படுத்துவதை மறைத்து வைத்திருப்பது ஏராளம். ஒரு திறந்த அருங்காட்சியகமாக, வருகையாளர்கள் திரளக்கூடிய நூற்றுக்கணக்கான இடங்களைக் கொண்டுள்ளது ஹம்பி.

தயவு செய்து ஹம்பியின் சிதலங்கள் குறித்த இந்த வலை தளத்தை ஆய்வு செய்து நோக்கவும்.

w

ww.hampi.in ஹம்பிக் குறித்த பல வகையான தகவல்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, பல்வேறு நினைவு சின்னங்களின் விரிவுரை மற்றும் புகைப்படத் தொகுப்புகள்; நீங்கள் அச்செடுக்கக்கூடிய ஹம்பி சிதலங்களின் வரைபடம்; பயண விவரங்கள்; உங்களின் ஹம்பிப் பயணத்திற்கான குறிப்புகள்; ஓட்டல் இருப்பிடங்கள், பயணத் திட்டம் மற்றும் பல...

இந்த முக்கிய வலைப்பக்கம் ஆங்கிலத்தில் உள்ளது. எனினும், வாசகர்களுக்கு பொதுவாக அது பயனுள்ள வரைபடங்கள் மற்றும் ஹம்பியின் எண்ணற்ற புகைப்படங்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

தமிழ் மொழியாக்க உதவி: ரமேஷ் குழந்தைவேலு, சென்னை

வேறு மொழிகளில் மொழி பெயர்க்க உங்களால் உதவ முடியுமென்றால், தயவு செய்து தொடர்புகொள்ளவும்.

hampi.in

Everything About Hampi!
--
Vijayanagara Coinage
--
Festivals

List of festivals in Hampi & months

--
Hampi Ruin
--
Hampi Photos
--
Hampi Photos 1

The landscape of Hampi is filled with unending array of carvings. Some may want to call it an open museum. The carvings of religious as well as secular theme are carved on boulders in its natural settings as well as into the manmade structures. The following depicts a sample collection of such images....

1